PART
OF SPECH( Learn English through Tamil)
SPECH எட்டு வகைப்படும்
- Noun,
- Adjective,
- Pronoun,
- Verb,
- Adverb,
- Preposition,
- Conjunction,
- interjection,
Part of Spech என்றால் என்ன ?
- Noun
ஒரு பொருள் அல்லது இடத்தின் பெயர் Noun எனப்படும்
உதாரணம்
The sun sets in
the west
சூரியன் மேற்கே மறைகிறது
Chennai is Beautiful City
சென்னை ஒரு அழகான நகரம்
பார்க்க கேட்க சுவைக்க தொடத்தகுந்த இன்னும் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட எண்ணுவதற்கு இயன்ற பொருட்களின் பெயரும் noun எனப்படும்
சில உதாரணம்
·
Akbar - அக்பர்
·
Kanyakumar - கன்னியாகுமரி
·
Cauvery - காவேரி
·
Army - ராணுவம்
·
Crowd - கூட்டம்
·
Himalaya
- இமயமலை