ADJECTIVE
-பெயர் உரிச்சொல் ( Learn English through Tamil)
ஒரு Noun(நபர், பொருள் , இடத்தின் பெயர், ) ன் தன்மை எண்ணிக்கை தரத்தை குறிப்பிட்டு கூறுவது adjective எனப்படும் .
சில உதாரணம்
Coimbatore
is a Beautiful City
கோவை ஒரு அழகான நகரம் .
Gobi
is a brave boy
கோபி ஒரு தைரியமான சிறுவன்
There are ten teachers in this
school
இந்த பள்ளியில் பத்து ஆசிரியர்கள் உள்ளனர்