KINDS OF SENTENCES ( Learn English through Tamil)



KINDS OF SENTENCES ( Learn English through Tamil)

There are four kinds of sentences.

Sentences நான்கு வகைப்படும் 

1.     Declarative or assertive sentence( Learn English through Tamil)

A sentence that makes a statement or assertion is called a declarative or assertive sentence.

ஒரு அறிவிப்பினை கூறும் வாக்கியம்  declarative sentence எனப்படும் 

எடுத்துகாட்டு 

The sun rises in the east

சூரியன் கிழக்கே உதிக்கிறது 

Asia is our continent

ஆசியா நமது கண்டம் 

2.    interrogative sentence (?)( Learn English through Tamil)

A sentence that ask a question is called interrogative sentence.

ஒரு கேள்வியினை கேட்கும் வாக்கியம்  interrogative sentence எனப்படும் 

உதாரணம் 

Where are you going ?

நீ எங்கே செல்கிறாய் ?

Do they read ?

அவர்கள் படிகின்றார்களா ?

What is your age ?

உன்னுடைய வயது என்ன ?

3.    Imperative sentence ( Learn English through Tamil)

A sentence that expresses a command or and entreaty is called an imperative sentence.

கட்டளை, விண்ணப்பம் , விருப்பம், போன்றவற்றை வெளிபடுத்தும் வாக்கியம்  imperative sentence எனப்படும் .

உதாரணம்  :

Please give me a bucket of water

தயவு செய்து எனக்கு ஒரு வாளி  தண்ணீர் கொடு.

Get my book

என் புத்தகத்தை எடு. 


4.    Exclamatory sentence (!)( Learn English through Tamil)

A sentence that expresses strong feeling is called an exclamatory sentence.

உடனடியாக , வலுவான , உணர்வினை வெளிப்படுத்தும் வாக்கியம்  Exclamatory sentence எனப்படும் 

உதாரணம் 

How bright the sun is!

சூரியன் எவ்வளவு பிரகாசமாக உள்ளது ! .

What nonsense !

என்ன முட்டாள்தனம் !

  Exclamatory sentence ல் வினைச்சொல்லை கூட தவிர்க்க இயலும் 

Share this

Related Posts

Previous
Next Post »