ADVERB- வினை உரிச்சொல் ( Learn English through Tamil)
ஒரு verb, adjective அல்லது இன்னொரு adverb- ன் தன்மையை இன்னும் விளக்கமாக கூருவது adverb எனப்படும். அதாவது ஒரு வினைச்சொல் . பெயர் உரிச்சொல் அல்லது இன்னொரு வினை உரிச்சொல்லின் தன்மையை இன்னும் விளக்கமாக கூறுவதாகும்
எடுத்துகாட்டு
Manju walded slowly
மஞ்சு மெதுவாக நடந்தால்
They reached the place quickly
அவர்கள் வேகமாக இடத்தை அடைந்தார்கள்