SUBJECT
AND PREDICATE
எழுவாய் மற்றும் பயனிலை
SUBJECT
( எழுவாய் ) ( Learn English through Tamil)
ஒரு நபர் , பொருள் , இடம், ஆகியவற்றின் பேரை கூறுவது subject எனப்படும்
உதாரணம் :
Menon is writing a novel
மேனன் ஒரு நாவலை எழுதி கொண்டிருக்கிறார்
Janaki went to school.
ஜானகி பள்ளிக்கு சென்றுவிட்டால்
இதில் Menon னும் janaki யும் subject
PRECICATE
: ( Learn English through Tamil)
Subject ஐ பற்றி ஏதாவது கூறுவது predicate எனப்படும் .
எடுத்துக்காட்டு
Ramu is writing na story
ராமு ஒரு புதினத்தை எழுதி கொண்டிருக்கிறான்
இதில் is writing a story என்பது predicate எனப்படும்
PHRASE
AND CLAUSE( Learn English through Tamil)
PHRASE :சொற்றொடர் ( Learn English through Tamil)
இது பொருளை தரும் . ஆனால் முழுப்பொருள் தராத வார்த்தைகளின் கூட்டம் . இதுவே Phrase எனப்படும் .
உதாரணம்
In addition to - மேலும் , கூட
Get hold of - பற்றிகொள்
Make fun of - கேலிசெய்
In need of - தேவையாக
In order to - .
. . க்காக
CLAUSE(
Learn English through Tamil)
‘Sentence’ ன் ஒரு பகுதியாக இருக்கும் வார்த்தைகளின் குழுமம் இதற்க்கு subject ம் , predicate ம் இருக்கும் .
உதாரணம்
We can not call while she is
singing
அவள் படித்துகொண்டு இருக்கும் பொது நாம் அவளை கூப்பிட முடியாது
While she is singing என்பது clause.