The Noun - Number -எண்
Numbers are two
1. Singular - ஒருமை
A noun that denotes one person or thing is said to be in singular number
அதாவது ஒரு நபர் அல்லது ஒரு பொருளை குறிப்பது
Boy -சிறுவன்
Leaf -இலை
Cat -பூனை
2. Plural - பன்மை
A Noun that denotes more than one person or thing is said to be plural number
அதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட நபரையோ பொருட்களையோ குறிப்பது
உதாரணம்
Boys -சிறுவர்கள்
Leaves -இலைகள்
Cats -பூனைகள்