உலகம் அறிந்த மொழி ஆங்கிலமாகும். இருபத்திஆறு எழுத்துகளை கொண்ட மொழி ஆங்கிலம் அதன் வாயிலாக உலகம் முழுக்க உரையாட முடியும் உலகில் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு அழகு இருக்கிறது ஆங்கிலமும் அதற்குரிய தனி அழகுடன் மிளிர்கிறது. உலகத்தை அறிந்து கொள்வதற்கும் உலகத்தின் அணைத்து மொழி இலக்கியங்களின் வல்லமையை அறிந்து கொள்வதற்கும் ஆங்கிலமும் இன்றியமையாத மொழியாகும்
உச்சரிப்பில் சில வழிமுறைகள்
A - ஆ, எ, ஏ, ஐ
At - அட் - யில்
An - ஆன்
Ago - எகோ .... முன்னர்
Ancient ( பழமையான
Name - ( பெயர்
B = ப
C = க , ஸ , ஷ
D = L
E = இ , ஈ , எ
F = ப
G = க, ஜ
H = ஹ
I = இ , ஈ, ஐ
J = ஜ
K = க
L = ல, ள
M = ம
N = ந , ன் , ண்
O = ஒ , ஓ , அ , ஆ
P = ப
Q = க் , க்யூ
R = ர , ற
S = ஸ
T = ட
U = எ, ஆ, யூ
V = வ
W = வ
How = ஹவ் - எப்படி
X = எக்ஸ்
Y = ய
Z = ஜூ = மிருக காட்சி சாலை