PRONOUN - பிரதி பெயர்ச்சொல் ( Learn English through Tamil)

PRONOUN  - பிரதி பெயர்ச்சொல் ( Learn English through Tamil)

Noun (பெயர்சொல்லுக்கு பதிலாக உபயோகிக்கும் வார்த்தை Pronoun எனப்படும் 

I - நான்      
We -  நாங்கள் 
You - நீ 
His - அவனுடைய  
She -  அவள் 
It - இது 

Me - என்னிடம் 
Us - எங்களிடம் 
Your - உன்னுடைய 
He - அவன் 
Her - அவளிடம் 
They  - அவர்கள் 
Them - அவர்களிடம் 

My - என்னுடைய 
Our - நமது 
Him - அவனிடம் 
Hers - அவளுடைய 
Their - அவர்களுடைய 

It ( உயிரல்லாத பொருட்களுக்கும் , மிருகங்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கும் பதிலாக பயன்படுத்துவர்.

I give her my pencil

நான் எனது எழுதுகோலை அவளுக்கு கொடுத்தேன் 

Mani mehalai helps her father

மணி மேஹளை அவளுடைய தந்தைக்கு உதவுகிறாள் 

Share this

Related Posts

Previous
Next Post »