Showing posts with label PART OF SPECH. Show all posts
Showing posts with label PART OF SPECH. Show all posts
PART OF SPECH( Learn English through Tamil)

PART OF SPECH( Learn English through Tamil)




PART OF SPECH( Learn English through Tamil)

SPECH எட்டு வகைப்படும் 
  1. Noun,
  2. Adjective,
  3. Pronoun,
  4. Verb,
  5. Adverb,
  6. Preposition,
  7. Conjunction,
  8. interjection,

Part of Spech என்றால் என்ன ?

  1. Noun
ஒரு பொருள் அல்லது இடத்தின் பெயர் Noun எனப்படும் 

உதாரணம் 

The sun sets in the west
சூரியன் மேற்கே மறைகிறது 

Chennai is Beautiful City

சென்னை ஒரு அழகான நகரம் 

பார்க்க கேட்க சுவைக்க தொடத்தகுந்த இன்னும் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட எண்ணுவதற்கு இயன்ற பொருட்களின் பெயரும்  noun எனப்படும் 

சில உதாரணம் 

·         Akbar          - அக்பர் 
·         Kanyakumar   - கன்னியாகுமரி 
·         Cauvery              - காவேரி 
·         Army           - ராணுவம் 
·         Crowd         - கூட்டம் 
·         Himalaya      - இமயமலை