PREPOSITION - முன்னிடைச்சொல் ( Learn English through Tamil)
ஒரு noun அல்லது Pronoun உடன் சேர்ந்து வரும் இது ஒரு நபர் அல்லது பொருளிற்கும் இன்னும் ஒரு பொருளுக்கும் உள்ள உறவை காட்டும் .
எடுத்துகாட்டு
He is in bed
அவன் படுக்கையில் இருக்கிறான்
John was punished by his mother
ஜான் அவனது தாயாரால் தண்டிக்கப்பட்டான்.