CONJUNCTION - இணைப்புச்சொல் (Learn English Through Tamil )
வார்த்தை அல்லது வாக்கியங்களை இணைக்கும் வார்த்தை conjunction எனப்படும் .
Ramu and shaji are friends
ராமுவும் ஷாஜி யும் நண்பர்கள்
We ran fast but missed the bus
நாங்கள் வேகமாக ஓடிசென்றோம் ஆனால் பேருந்தை பிடிக்க முடியவில்லை
After - பிறகு ,
before - முன் ,
but -ஆனால் ,
because- ஏனென்றால்
before - முன் ,
but -ஆனால் ,
because- ஏனென்றால்