INTERJECTION - வியப்புச்சொல் (Learn English Through Tamil )
உடனடி உணர்வினை , வியப்பினை , ஆச்சர்யத்தை வெளிபடுத்தும் சொல் interjection எனப்படும் .
உதாரணம்
Hurrah ! I have won !
ஆ ! நான் வென்று விட்டேன்
Alas ! What a pity !
ஐயோ ! என்ன ஒரு வருத்தம்
Hurrah - மகிழ்வு
Alas - வருத்தம்
Alas - வருத்தம்