NOUN (Learn English through Tamil)

NOUN (Learn English through Tamil)


NOUN (Learn English through Tamil)

KINDS OF NOUNS

There are five kinds of nouns
1.         Proper noun
2.         common noun
3.         collective noun
4.         abstract noun
5.         material noun

  1. Proper noun (சிறப்பு பெயர்ச்சொல் ) (learn English through tamil)

A proper noun is the name of some particular person or place.

அதாவது குறிப்பிட்ட நபரையோ இடத்தையோ குறிப்பது 

எ .க : 

Rahul. Chennai, USA, Mumbai, Balu, Ramesh,


  1. Common noun (பொதுபெயர்ச்சொல் ) (learn English through tamil)

A common noun is a name given in common to every person or thing of the same class or kind

அதாவது ஒரே இனத்தை பிரிவை செர்ந்தவரையோ , ஒரே வகையை சேர்ந்த பொருளையோ பொதுவாக அழைப்பது . 
  
Ex : flower , woman , their


  1. Collective noun - (குழுப்பெயர்ச்சொல்  ) ( Learn English through tamil)

A collective noun is the name of a group of persons or things taken together and spoken of as one whole

(உதாரணம் )  A Family, An Army
நபர் அல்லது பொருட்களின் கூட்டத்தை குழுவாக அழைப்பது 

உதாரணம்  :

Crowd = மக்கள் கூட்டம் 
A Family = ஒரு குடும்பம் 
An Army = ஒரு ராணுவம் 

  1. Abstract noun ( பண்பு பெயர்ச்சொல்)
An Abstract noun is the name of a quality action or state
அதாவது ஒரு பொருளின் தன்மையை செயலை நிலையை சொல்வது 

Quality :
              Kindness - அன்பு கனிந்த 
              Cleanliness - சுத்தமாக இருத்தல் 

Action :
              Theft = திருட்டு 
              Judgment = தீர்ப்பு 

State :

              Childhood = குழந்தைபருவம் 
              Slavery =   அடிமைத்தனம் 

  1. MATERIAL NOUNS ( மூலபொருள் பெயர்ச்சொல் )

Material nouns are the names of materials of which the things are made

Silver              = வெள்ளி 
Marble      = சலவைக்கல் 
Clay         = களிமண் 
INTERJECTION - வியப்புச்சொல் (Learn English Through Tamil )

INTERJECTION - வியப்புச்சொல் (Learn English Through Tamil )


INTERJECTION - வியப்புச்சொல் (Learn English Through Tamil )

உடனடி உணர்வினை , வியப்பினை , ஆச்சர்யத்தை வெளிபடுத்தும் சொல்  interjection எனப்படும் .

உதாரணம் 

Hurrah ! I have won !
ஆ ! நான் வென்று விட்டேன் 

Alas ! What a pity !
ஐயோ ! என்ன ஒரு வருத்தம் 

Hurrah - மகிழ்வு 

Alas - வருத்தம் 
CONJUNCTION - இணைப்புச்சொல் (Learn English Through Tamil )

CONJUNCTION - இணைப்புச்சொல் (Learn English Through Tamil )


CONJUNCTION - இணைப்புச்சொல் (Learn English Through Tamil )

வார்த்தை அல்லது வாக்கியங்களை இணைக்கும் வார்த்தை conjunction எனப்படும் .

Ramu and shaji are friends

ராமுவும் ஷாஜி யும் நண்பர்கள் 

We ran fast but missed the bus

நாங்கள் வேகமாக ஓடிசென்றோம் ஆனால் பேருந்தை பிடிக்க முடியவில்லை 

After - பிறகு ,

before - முன் , 

but -ஆனால் , 

because- ஏனென்றால் 

PREPOSITION - முன்னிடைச்சொல் ( Learn English through Tamil)

PREPOSITION - முன்னிடைச்சொல் ( Learn English through Tamil)


PREPOSITION - முன்னிடைச்சொல் ( Learn English through Tamil)

ஒரு  noun அல்லது  Pronoun உடன்  சேர்ந்து வரும் இது ஒரு நபர் அல்லது பொருளிற்கும் இன்னும் ஒரு பொருளுக்கும்  உள்ள உறவை காட்டும் 

எடுத்துகாட்டு 

He is in bed
அவன் படுக்கையில் இருக்கிறான் 

John was punished by his mother
ஜான் அவனது தாயாரால் தண்டிக்கப்பட்டான். 
ADVERB- வினை உரிச்சொல் ( Learn English through Tamil)

ADVERB- வினை உரிச்சொல் ( Learn English through Tamil)


ADVERB- வினை உரிச்சொல் ( Learn English through Tamil)

ஒரு verb, adjective அல்லது இன்னொரு adverb- ன் தன்மையை இன்னும் விளக்கமாக கூருவது adverb எனப்படும். அதாவது ஒரு வினைச்சொல் . பெயர் உரிச்சொல் அல்லது இன்னொரு வினை உரிச்சொல்லின் தன்மையை இன்னும் விளக்கமாக கூறுவதாகும் 

எடுத்துகாட்டு

Manju walded slowly
மஞ்சு மெதுவாக நடந்தால்

They reached the place quickly
அவர்கள் வேகமாக இடத்தை அடைந்தார்கள்