Gender - பால் ( Learn English Through Tamil )

Gender - பால் 

Gender are four in number 

1. Masculine Gender
2. Feminine Gender
3. Common Gender
4. Neuter Gender

1. Masculine Gender ( ஆண் பால் )
It denotes male animal or person
ஆண் பாலை குறிப்பது

உதாரணம் 

Father - தந்தை
Cock - சேவல்
Headmaster - தலைமை ஆசிரியர்

2. Feminine Gender (பெண் பால் )

It denotes female animals or person

உதாரணம் 

Mother - தாய்
Hen- பேட்டை கோழி
Headmistress - தலைமை ஆசிரியர்

3. Common Gender (பொதுப்பால்) 
It denotes either male or female

ஆண் பாலாகவும் , பெண்பாலாகவும் பொதுவாக வருவது ..

உதாரணம் 

Servant - பணியாள்
Teacher - ஆசரியர்
Doctor - மருத்துவர்

4.Neuter Gender (பலவின் பால்)
A Noun is neuter if it indicates persons or animals of neither sex or lifeless things

ஆணும் பெண்ணும் அல்லாத அல்லது உயிரற்றவை

உதாரணம் 

Tree - மரம்
Book - புத்தகம்
Pen - எழுதுகோல்

சிறு குழந்தைகளும் சிறு பிராணிகளும் கூட Neuter Gender (பலவின் பால்)ஆக கருதப்படுகின்றன.

வலிமை , கொடுமை, சார்ந்த பொருட்களுக்கு Masculine Gender  ல்  குறிப்பிடுவோம்

உதாரணம் 

The sun , Winter time

The sun sheds his beams on rich and poor alike
சூரியன் தனது ஓளி கதிர்களை பணக்காரர்களின் மேலும் ஏழைகளின் மீதும் ஒரே மாதிரியாக உதிக்கின்றன

அழகு ,அன்பு , கருணை சார்ந்த பொருட்களை Feminine Gender ல் குறிப்பிடுவோம்

the moon, spring, atom, ship.
The ship lost all her boats in the violent storm
சூறாவளியில் சிக்கிய கப்பல் தனது படகுகளை இழந்தது

சாதாரமாக கவிதைகளில் தான் இந்த முறை  பயன்படுத்த பட்டலும் , சில உயிர் அற்ற பொருட்களை உரைநடையிலும் ஆண்பாலகவோ பென்பாலகவோ பயன்படுத்துவோம்.





Share this

Related Posts

Previous
Next Post »