SENTENCE - E. GRAMMAR


SENTENCE

SENTENCE IS A GROUP OF WORDS WHICH MAKES COMPLETE SENSE

Sentence என்பது முழுப்பொருள் தரக்கூடிய வார்த்தைகளின் தொகுப்பாகும் 

எடுத்துகாட்டு :

  • Mohan is a student
  • மோகன் ஒரு மாணவன் 

  • She has a brother

  • அவளுக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். 



Share this

Related Posts

Previous
Next Post »