PRONOUN  - பிரதி பெயர்ச்சொல் ( Learn English through Tamil)

PRONOUN - பிரதி பெயர்ச்சொல் ( Learn English through Tamil)

PRONOUN  - பிரதி பெயர்ச்சொல் ( Learn English through Tamil)

Noun (பெயர்சொல்லுக்கு பதிலாக உபயோகிக்கும் வார்த்தை Pronoun எனப்படும் 

I - நான்      
We -  நாங்கள் 
You - நீ 
His - அவனுடைய  
She -  அவள் 
It - இது 

Me - என்னிடம் 
Us - எங்களிடம் 
Your - உன்னுடைய 
He - அவன் 
Her - அவளிடம் 
They  - அவர்கள் 
Them - அவர்களிடம் 

My - என்னுடைய 
Our - நமது 
Him - அவனிடம் 
Hers - அவளுடைய 
Their - அவர்களுடைய 

It ( உயிரல்லாத பொருட்களுக்கும் , மிருகங்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கும் பதிலாக பயன்படுத்துவர்.

I give her my pencil

நான் எனது எழுதுகோலை அவளுக்கு கொடுத்தேன் 

Mani mehalai helps her father

மணி மேஹளை அவளுடைய தந்தைக்கு உதவுகிறாள் 

VERB - வினைச்சொல் ( Learn English through Tamil)

VERB - வினைச்சொல் ( Learn English through Tamil)



VERB - வினைச்சொல் ( Learn English through Tamil)

ஒரு பொருளின் , நபரின் , செயலினை குறிக்கும் சொல் verb எனப்படும் 


எடுத்துகாட்டு  :

Play = விளையாடு 

Read = படி 

Jump = குதி 

See = பார் 

Swim = நீந்து 

Walk = நட 

I eat mangoes

நான் மாங்கனிகளை உண்ணுவேன் 

Balu tells story

பாலு கதை சொல்லுவான் 


GENDER  ( À¡ø ) (¾Á¢ú ÅƢ¢ø ¬í¸¢Äõ )

Gender are four in number

  1. masculine gender
  2. feminine gender
  3. common gender
  4. neuter gender


  1. Masculine Gender ( ¬ýÀ¡ø )
It denotes male animal or person
¬ýÀ¨Äì ÌÈ¢ôÀР . . . . .

±.¸¡ðÎ

Father = ¾ó¨¾
Cock =  ¦ºÅø
Headmaster = ¾¨Ä¨Á ¬º¢Ã¢Â÷

2. Feminine Gender ( ¦ÀýÀ¡ø)
It denotes female animals or person
¦ÀýÀ¡¨Äì ÌÈ¢ôÀÐ. . . .

±.¸¡ðÎ

Mother = «ý¨É
Hen = ¦Àð¨¼ì §¸¡Æ¢
Headmistress = ¾¨Ä¨Á ¬º¢Ã¢¨Â


3. Common Gender ( ¦À¡ÐôÀ¡ø )
It denotes either male or female
¬ýÀ¡Ä¡¸×õ, ¦ÀñÀ¡Ä¸×õ ¦À¡ÐÅ¡¸ ÅÕÅÐ. . . .

±.¸¡ðÎ

Servant = À½¢Â¡Ç÷
Teacher =  ¬º¢Ã¢Â÷
Doctor = ÁÕòÐÅ÷

4. Neuter Gender ( ÀÄÅ¢ý À¡ø )
A Noun is neuter if it indicates persons or animals of neither sex or lifeless things.
¬Ïõ, ¦ÀñÏõ þøÄ¡¾ «øÄÐ ¯Â¢ÃüȨÅ.

±ÎòÐ측ðÎ

Tree = ÁÃõ
Book = Òò¾¸õ
Pen = ±ØЧ¸¡ø
Table = §Á¨º

º¢Ú ÌÆ󨾸Ùõ º¢Ú À¢Ã¡½¢¸Ùõ ܼ Neuter Gender ¬¸ ¸Õ¾ôÀθ¢ýÈÉ.

ÅÄ¢¨Á, ¦¸¡Î¨Á º¡÷ó¾ ¦À¡Õð¸ÙìÌ Masculine gender ø ÌÈ¢ôÀ¢Î§Å¡õ.

±ÎòÐ측ðÎ

The sun, Winter time

The sun sheds his beams of rich and poor alike .
ÝâÂý ¾ÉÐ ´Ç¢ì¸¾¢÷¸¨Ç À½ì¸¡Ã÷¸Ç¢ý §ÁÖõ ²¨Æ¸Ç¢ý §ÁÖõ ´§Ã Á¡¾¢Ã¢Â¡¸ ¯¾¢÷츢ýÈÐ.

«ÆÌ, «ýÒ, ¸Õ¨½ º¡÷ó¾ ¦À¡Õð¸¨Ç Feminine Gender ø ÌÈ¢ôÀ¢Î§Å¡õ.

The moon , spring, atom, ship
The ship lost all her boats in the violent storm
ÝáÅǢ¢ø º¢ì¸¢Â ¸ôÀø ¾ÉÐ À¼Ì¸¨Ç þÆó¾Ð.

º¡¾Ã½Á¡¸ ¸Å¢¨¾¸Ç¢ø¾¡ý þó¾ Ó¨È ¯À§Â¡¸ôÀÎò¾Àð¼¡Öõ
º¢Ä ¯Â¢ÃüÈô ¦À¡Õð¸¨Ç ¯¨Ã¿¨¼Â¢Öõ ¬ñÀ¡Ä¡¸§Å¡ ¦ÀñÀ¡Ä¸§Å¡ ÀÂýÀÎòЧšõ.




There are three ways of converting from a Masculine Noun into Feminine Noun.
¬ñÀ¡¨Ä ¦ÀñÀ¡Ä¡¸ Á¡üÈ ãýÚ ÅÆ¢¸û. . . .

  1. By using entirely different word
ÓØÅÐõ Á¡ÚÀð¼ Å¡÷ò¾¢¨Â ¯À§Â¡¸¢òÐ...

Masculine
Feminine


Boy
Girl
Brother
sister
Hero
heroine
Abbot
abbess
Horse
mare
Husband
wife
Proprietor
proprietrix
Conductor
conductress






  1. By adding a syllable ( -ess, -ine, -trix, -a. . . )

Masculine                             Feminine
Author                                 authoress
Host                                    hostess
Lion                                    lioness
Poet                                    poetess
Mayor                                  mayoress
Executor                              executrix
Sultan                                  sultana
Fox                                     vixen
Jew                                    jewess
ADJECTIVE - பெயர் உரிச்சொல்( Learn English through Tamil)

ADJECTIVE - பெயர் உரிச்சொல்( Learn English through Tamil)



ADJECTIVE -பெயர் உரிச்சொல் ( Learn English through Tamil)

ஒரு  Noun(நபர், பொருள் , இடத்தின் பெயர், ) ன்  தன்மை எண்ணிக்கை தரத்தை குறிப்பிட்டு கூறுவது adjective எனப்படும்  .

சில உதாரணம் 

Coimbatore is a Beautiful City

கோவை ஒரு அழகான நகரம் .

Gobi is a brave boy

கோபி ஒரு தைரியமான சிறுவன் 

There are ten teachers in this school
இந்த பள்ளியில் பத்து ஆசிரியர்கள் உள்ளனர் 


PART OF SPECH( Learn English through Tamil)

PART OF SPECH( Learn English through Tamil)




PART OF SPECH( Learn English through Tamil)

SPECH எட்டு வகைப்படும் 
  1. Noun,
  2. Adjective,
  3. Pronoun,
  4. Verb,
  5. Adverb,
  6. Preposition,
  7. Conjunction,
  8. interjection,

Part of Spech என்றால் என்ன ?

  1. Noun
ஒரு பொருள் அல்லது இடத்தின் பெயர் Noun எனப்படும் 

உதாரணம் 

The sun sets in the west
சூரியன் மேற்கே மறைகிறது 

Chennai is Beautiful City

சென்னை ஒரு அழகான நகரம் 

பார்க்க கேட்க சுவைக்க தொடத்தகுந்த இன்னும் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட எண்ணுவதற்கு இயன்ற பொருட்களின் பெயரும்  noun எனப்படும் 

சில உதாரணம் 

·         Akbar          - அக்பர் 
·         Kanyakumar   - கன்னியாகுமரி 
·         Cauvery              - காவேரி 
·         Army           - ராணுவம் 
·         Crowd         - கூட்டம் 
·         Himalaya      - இமயமலை 

SUBJECT AND PREDICATE ( Learn English through Tamil)

SUBJECT AND PREDICATE ( Learn English through Tamil)




SUBJECT AND PREDICATE
எழுவாய் மற்றும் பயனிலை 

SUBJECT ( எழுவாய் ) ( Learn English through Tamil)

ஒரு நபர் , பொருள் , இடம், ஆகியவற்றின் பேரை கூறுவது subject எனப்படும் 

உதாரணம் :

Menon is writing a novel

மேனன் ஒரு நாவலை எழுதி கொண்டிருக்கிறார் 

Janaki went to school.

ஜானகி பள்ளிக்கு சென்றுவிட்டால் 

இதில்  Menon னும்  janaki யும் subject



PRECICATE : ( Learn English through Tamil)


Subject ஐ பற்றி ஏதாவது கூறுவது  predicate எனப்படும் .

எடுத்துக்காட்டு 

Ramu is writing na story

ராமு ஒரு புதினத்தை எழுதி கொண்டிருக்கிறான்

இதில்  is writing a story என்பது  predicate எனப்படும் 



PHRASE AND CLAUSE( Learn English through Tamil)


PHRASE :சொற்றொடர் ( Learn English through Tamil)

       இது பொருளை தரும் . ஆனால் முழுப்பொருள் தராத வார்த்தைகளின் கூட்டம் . இதுவே Phrase எனப்படும் .

உதாரணம் 

In addition to           -      மேலும் , கூட 

Get hold of             -      பற்றிகொள் 

Make fun of            -      கேலிசெய் 

In need of              -      தேவையாக 

In order to              -      . . . க்காக 




CLAUSE( Learn English through Tamil)


 ‘Sentence’ ன்  ஒரு பகுதியாக இருக்கும் வார்த்தைகளின் குழுமம் இதற்க்கு subject ம் , predicate ம்  இருக்கும்  .

உதாரணம் 

We can not call while she is singing

அவள் படித்துகொண்டு இருக்கும் பொது நாம் அவளை கூப்பிட முடியாது 

While she is singing என்பது  clause.