Gender - பால்
Gender are four in number
1. Masculine Gender
2. Feminine Gender
3. Common Gender
4. Neuter Gender
1. Masculine Gender ( ஆண் பால் )
It denotes male animal or person
ஆண் பாலை குறிப்பது
உதாரணம்
Father - தந்தை
Cock - சேவல்
Headmaster - தலைமை ஆசிரியர்
2. Feminine Gender (பெண் பால் )
It denotes female animals or person
உதாரணம்
Mother - தாய்
Hen- பேட்டை கோழி
Headmistress - தலைமை ஆசிரியர்
3. Common Gender (பொதுப்பால்)
It denotes either male or female
ஆண் பாலாகவும் , பெண்பாலாகவும் பொதுவாக வருவது ..
உதாரணம்
Servant - பணியாள்
Teacher - ஆசரியர்
Doctor - மருத்துவர்
4.Neuter Gender (பலவின் பால்)
A Noun is neuter if it indicates persons or animals of neither sex or lifeless things
ஆணும் பெண்ணும் அல்லாத அல்லது உயிரற்றவை
உதாரணம்
Tree - மரம்
Book - புத்தகம்
Pen - எழுதுகோல்
சிறு குழந்தைகளும் சிறு பிராணிகளும் கூட
Neuter Gender (பலவின் பால்)ஆக கருதப்படுகின்றன.
வலிமை , கொடுமை, சார்ந்த பொருட்களுக்கு Masculine Gender ல் குறிப்பிடுவோம்
உதாரணம்
The sun , Winter time
The sun sheds his beams on rich and poor alike
சூரியன் தனது ஓளி கதிர்களை பணக்காரர்களின் மேலும் ஏழைகளின் மீதும் ஒரே மாதிரியாக உதிக்கின்றன
அழகு ,அன்பு , கருணை சார்ந்த பொருட்களை Feminine Gender ல் குறிப்பிடுவோம்
the moon, spring, atom, ship.
The ship lost all her boats in the violent storm
சூறாவளியில் சிக்கிய கப்பல் தனது படகுகளை இழந்தது
சாதாரமாக கவிதைகளில் தான் இந்த முறை பயன்படுத்த பட்டலும் , சில உயிர் அற்ற பொருட்களை உரைநடையிலும் ஆண்பாலகவோ பென்பாலகவோ பயன்படுத்துவோம்.