5 ways to protect your smartphone

5 ways to protect your smartphone


The mobile phone is often used only one time for chitchat. Send message popularized by the mobile. Then I began to use GPRS Internet on mobile.

What can be done now that the smartphones of which there are a lot of facilities. Online shopping can be done via smartphone. The world in a matter of minutes and learn something.


There are many benefits such as smartphones. Many people today use smartphones Mobile Banking. Using a credit card or debit card to make online shopping. When using such facilities, it is very important for the security of your smartphone.

For the Automatic Screen Lock is a smartphone with pasvort should be kept. Pasvort specific times over the phone the wrong information in the register, to leave the setting to be destroyed.

Such as Bluetooth and Wi-fi should be used and when to get off.

The Company's application for phones safe to download. Please download downloadable application to see its ratings.

Download the application for smartphones antirayt more likely to have been infected while on the phone and use anti-virus application.

On your smartphone, indicating that the phone is where you make application to install. This will help to find out if stolen or lost phone.

Information technology: The new standard for educational institutions

Information technology: The new standard for educational institutions

If one were to go back two decades, the vision of classrooms would have 60 students packed in a classroom, a teacher holding a chalk and duster in her hand, screaming at the top of her voice. Very rarely there was a collar mike facility. Classrooms were small and dingy, corridors were cramped and open grounds and sports facilities minimalistic.   

While many tier 3 city schools are still in this state of infrastructure, the last decade saw educational institutions build differentiators on quality of physical infrastructure. Swanky building, marble and granite floors, open spacious and airy classrooms, acres of sports development became the new benchmark for progressive schools. 

Read More 
India's first hydrogen bus

India's first hydrogen bus

It serves as the primary entity in the country, Tata Motors automobile manufacturing company operating on hydrogen with the first pascai Indian Space Research Organization (ISRO), co-produced. Kanyakumari district, near Nagercoil, ISRO's test center in mahentirakiri about the new bus demonstration was held yesterday.

Tata Motors in 2006 to develop and ISRO signed this pascai kaikorttana. The bus is designed to be launched since the use of intensive research.

ISRO has provided designs for a hydrogen fuel system bus. Tata Motors bus product is suitable for the task.


The new bus in the middle of ISRO and Tata Motors officials test successfully demonstrated. This is likely to cause our country to the atikoliyullatu new revolution in the field of transport.

ISRO has specialized in the production of rocket engine for the kiraiyojenik. Kiraiyojenik level of liquid hydrogen fuel used in the engine. Hydrogen fuel produced, the most secure method of dealing with the past 30 years has specialized in ISRO. But, the engine used in kiraiyojenik technology hydrogen, hydrogen fuel for the bus system will be completely different.


Many new alternative fuel technology vehicles Vehicle Delhi Auto Expo exhibition last year, Tata had to. In addition, the hydrogen bus features of the concept. As soon as the hydrogen powered buses in major cities, according to sources, Tata Motors.


Advancements in Information Technology Lead to Job Growth

Advancements in Information Technology Lead to Job Growth

The Information Technology (IT) industry is well known for experiencing growing pains related to the technological advancements that are the foundation of the field itself. Advancements in technology, while necessary, often force IT professionals to focus on a particular area of expertise in order to meet the specialized needs of different industries. This new found emphasis on specialization has led to the creation of new positions within the IT field with expansion resulting in job diversification.

Read More Click Here

Present Continuous Tense( Learn English Through Tamil)

நாம் ஏற்கெனவே ஒரு வார்த்தையை எவ்வாறு 73 ன்று விதமாக மாற்றி அமைக்கலாம் என்பதை Grammar Patterns 1Grammar Patterns 2Grammar Patterns 3 போன்ற மூன்று பாடங்களிலும் கற்றோம். அவற்றை வாய்பாடு போன்று மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள்.

இவற்றைத் தவிர மேலும் சில கிரமர் பெட்டன்கள் இருக்கின்றன. அவற்றை எதிர்வரும் பாடங்களில் பார்ப்போம். இன்று நாம் "கிரமர் பெட்டன் 1" இன் இரண்டாவது வாக்கியத்தை விரிவாகப் பார்க்கப்போகிறோம்.


I
 am doing a job.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை. 

இவ்வாக்கியம் ஒரு "நிகழ்காலத் தொடர் வினை" (Present Continuous Tense) வாக்கியமாகும். இன்று இந்த நிகழ்காலத் தொடர்வினை பற்றி விரிவாகவும், அதன் இலக்கணப் பயன்பாட்டையும் பார்ப்போம்.

இதனை மூன்று பகுதிகளாக பிரித்துக் கற்போம்.

கவனிக்கவும்

அதற்கு முன் இலகுவானப் பயிற்சிக்கு சிறிய அறிவுரை

நீங்கள் காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குப் போகும் வரை, உங்கள் அனைத்து செயற்பாடுகளையும் (கீழே வழங்கப்பட்டிருப்பது போன்று) ஆங்கிலத்தில் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வினாடியும் உங்களை நீங்களே "இப்பொழுது என்ன செய்துக்கொண்டிருக்கிறாய்?" கேள்வியெழுப்பிக்கொள்ளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு நீங்களே தற்போது என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்களோ அதனை பதிலாகக் கூறுங்கள்.

What are you doing?
நீ என்ன செய்துக்கொண்டிருக்கின்றாய்?
What are you doing now? 
நீ என்ன செய்துக்கொண்டிருக்கின்றாய் இப்பொழுது? 

இவ்வாறு காலையிலிருந்து இரவு நித்திரைக்கு போகும் வரை, உங்களது அன்றாட வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளையும் பதிலாகக் கூறி பயிற்சி செய்யுங்கள். தொடர்ந்து ஒரு வாரம் அப்படியே பயிற்சி செய்துப் பாருங்கள்.

ஒரு வாரத்தின் பின் உங்களுக்கே உங்கள் மீது ஆச்சரியமாக இருக்கும். நீங்கள் அறியாமலே எண்ணற்ற ஆங்கில வார்த்தைகள் உங்கள் மனதில் பதிவாகுவதுடன், ஆங்கிலத்தில் சரளமாக பேசும் பயிற்சியையும் எளிதாக பெற்றுக்கொள்வீர்கள். இது ஒருவித "Practical Training" பயிற்சி முறையாகும்

சரி, பயிற்சியை தொடருங்கள்.

வாக்கிய அமைவுகள்

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb with ing1. I + am + doing a job
2. HeSheIt + is + doing a job.
3. YouWeThey + are + doing a job.

இவ்வாக்கிய அமைப்புகளில் (Subject) வாக்கியத்தின் முன்னால் வந்துள்ளதை கவனிக்கவும். அத்துடன் இந்த Form ல் எப்பொழுதும் பிரதான வினைச்சொல்லுடன் "ing" யும் இணைந்து பயன்படும் என்பதை மறவாதீர்கள்.

Negative
Subject + Auxiliary verb + not + Main verb with ing 
1. am + not + doing a job
2. HeShe/ It + is + not + doing a job.
3. YouWeThey + are + not + doing a job.

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb with ing1. Am + I + doing a job?
2. Is + hesheIt + doing a job?
3. Are + youwe/ they + doing a job?

கேள்விகளின் போது "Subject" அதாவது விடயம் பின்னாலும் "Auxiliary verb "துணை வினை வாக்கியத்தின் ஆரம்பித்திலுமாக மாறி வந்துள்ளதை அவதானியுங்கள்.

கேள்வி பதில்

Are you doing a job?
நீ செய்துக்கொண்டிருக்கின்றயா ஒரு வேலை?
Yes, I am doing a job. (I’m)
ஆம், நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.
No, I am not doing a job. (I’m not)
இல்லை, நான் செய்துக்கொண்டிருக்கின்றேனில்லை ஒரு வேலை.

Are you speaking in English?
நீ பேசிக்கொண்டிருக்கின்றாயா ஆங்கிலத்தில்?
Yes, I am speaking in English. (I’m)
ஆம், நான் பேசிக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலத்தில்.
No, am not speaking in English. (I’m not)
இல்லை, நான் பேசிக்கொண்டிருக்கின்றேனில்லை ஆங்கிலத்தில்.

Are you going to school?
நீ போய்க்கொண்டிருக்கின்றாயா பாடசாலைக்கு?
Yes, I am going to school. (I’m)
ஆம், நான் போய்க்கொண்டிருக்கின்றேன் பாடசாலைக்கு.
No, I am not going to school. (I’m not)
இல்லை, நான் போய்க்கொண்டிருக்கின்றேனில்லை பாடசாலைக்கு.

பயிற்சி

கீழே உங்கள் பயிற்சிக்காக 50 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை திரும்பத் திரும்ப வாசித்து பயிற்சி செய்யுங்கள். நான் மேலே கூறியது போல், "What are you doing now?" எனும் கேள்வியை நீங்களே உங்களை கேட்டும், அதற்கான பதிலாக கீழுள்ள வாக்கியங்களை நீங்களாகவே பதிலளித்தும் பயிற்சி செய்யலாம். இது ஒரு எளிய பயிற்சி முறையாக இருக்கும். உங்கள் நண்பர் அல்லது சகோதர் உடன் இணைந்து ஒருவர் கேள்வி கேட்டும் மற்றவர் பதிலளித்தும் கூட பயிற்சி செய்யலாம்.

உச்சரிப்பு பயிற்சிக்கு ஒலிதக்கோப்பும் இணைக்கப்பட்டுள்ளது. 


1. I am doing a job.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.

2. I am going to the bathroom.
நான் போய்க்கொண்டிருக்கின்றேன் குளியலறைக்கு.

3. I am brushing my teeth.
நான் துலக்கிக்கொண்டிருகின்றேன் என் பற்களை.

4. I am having a bath.
நான் குளித்துக்கொண்டிருக்கின்றேன்.

5. am having some tea.
நான் அருந்திக்கொண்டிருக்கின்றேன் கொஞ்சம் தேனீர்.

6. I am dressing up.
நான் உடுத்திக்கொண்டிருக்கின்றேன்.

7. I am watching a movie.
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் ஒரு திரைப்படம்.

8. am having breakfast.
நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றேன் காலை உணவு.

9. I am teaching at the university.
நான் படிபித்துக்கொண்டிருக்கின்றேன் பல்கலைக்கழகத்தில்.

10. I am writing a story.
நான் எழுதிக்கொண்டிருக்கின்றேன் ஒரு கதை.

11. I am traveling by bus.
நான் பயணித்துக்கொண்டிருக்கின்றேன் பேருந்தில்.

12. I am painting my room.
நான் வண்ணம் பூசிக்கொண்டிருக்கிறேன் என் வீட்டிற்கு.

13. I am living in California
நான் வசித்துக்கொண்டிருக்கின்றேன் கலிபோனியாவில்.

14. I am working in the office
நான் வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன் அலுவலகத்தில்.

15. I am doing my duty.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் எனது கடமையை.

16. I am operating a computer.
நான் இயக்கிக்கொண்டிருக்கின்றேன் ஒரு கணனியை.

17. I am driving a car.
நான் ஓட்டிக்கொண்டிருக்கிறேன் ஒரு மகிழுந்து.

18. I am asking some questions with them.
நான் சில கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கின்றேன் அவர்களிடம்.

19. I am sharing my lunch.
நான் பகிர்ந்துக்கொண்டிருக்கின்றேன் எனது (பகல்) உணவை.

20. I am working as a team.
நான் வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு குழுவாக.

21. I am talking with my friends.
நான் பேசிக்கொண்டிருக்கின்றேன் எனது நண்பர்களுடன்.

22. I am praying for you.
நான் (கடவுளிடம்) வேண்டிக்கொண்டிருக்கின்றேன் உனக்காக.

23. I am waiting for you.
நான் காத்துக்கொண்டிருக்கின்றேன் உனக்காக.

24. I am coming back home.
நான் திரும்பிவந்துக்கொண்டிருக்கின்றேன் வீட்டிற்கு.

25. I am having a body wash.
நான் ஒரு (உடல்) குளியல் எடுத்துக்கொண்டிருக்கின்றேன்.

26. I am changing my clothes.
நான் மாற்றிக்கொண்டிருக்கின்றேன் எனது உடைகளை.

27. I am having a cup of coffee.
நான் அருந்திக்கொண்டிருக்கின்றேன் ஒரு கோப்பை கோப்பி.

28. I am reading the newspaper.
நான் .வாசித்துக்கொண்டிருக்கின்றேன் செய்தித்தாள்.

29. I am walking in the street.
நான் நடந்துக்கொண்டிருக்கின்றேன் வீதியில்.

30. I am smoking cigarette.
நான் புகைத்துக்கொண்டிருக்கின்றேன் வெண்சுருட்டு.

31. I am listening to music.
நான் செவிமடுத்துக்கொண்டிருக்கின்றேன் இசைக்கு (பாடலுக்கு).

32. I am cracking jokes with others.
நான் பகிடி விட்டுக்கொண்டிருக்கின்றேன் மற்றவர்களுடன்.

33. I am playing football.
நான் விளையாடிக்கொண்டிருக்கின்றேன் உதைப்பந்தாட்டம்.

34. I am answering the phone.
நான் பதிலளித்துக்கொண்டிருக்கின்றேன் தொலைப்பேசியில்.

35. I am having a rest.
நான் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றேன்.

36. I am studying for the exam.
நான் படித்துக்கொண்டிருக்கின்றேன் பரீட்சைக்காக.

37. I am reading a book.
நான் வாசித்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு புத்தகம்.

38. I am watching an English film.
நான் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு ஆங்கிலத் திரைப்படம்.

39. I am thinking about that.
நான் நினைத்துக்கொண்டிருக்கின்றேன் அதைப் பற்றி.

40. I am preparing tea.
நான் தாயாரித்துக்கொண்டிருக்கின்றேன் தேனீர்.

41. I am rectifying mistakes.
நான் திருத்திக்கொண்டிருக்கின்றேன் தவறுகளை.

42. I am writing an article.
நான் எழுதிக்கொண்டிருக்கின்றேன் ஒரு கட்டுரை.

43. I am translating English to Tamil.
நான் மொழி பெயர்த்துக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலத்தை தமிழுக்கு.

44. I am improving my English knowledge.
நான் வளர்த்துக்கொண்டிருக்கின்றேன் எனது ஆங்கில அறிவை.

45. I am having dinner.
நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றேன் (இரவு) சாப்பாடு.

46. I am singing a song.
நான் பாடிக்கொண்டிருக்கின்றேன் ஒரு பாடல்.

47. I am doing my homework.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் எனது வீட்டுப்பாடம்.

48. I am practicing my English.
நான் பயிற்சித்துக்கொண்டிருக்கின்றேன் (எனது) ஆங்கிலம்.

49. I am praying now.
நான் இப்பொழுது பிராத்தனை செய்துக்கொண்டிருக்கின்றேன்.

50. I am sleeping.
நான் நித்திரைசெய்துக்கொண்டிருக்கின்றேன்.

மேலே நாம் கற்ற 50 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.

பகுதி 2 

Positive
Subject
 + Auxiliary verb + Main verb with ing2. HeSheIt + is + doing a job.

Negative
Subject + Auxiliary verb + not + Main verb with ing 
2. He She/ It/ is + not + doing a job?

Question
Auxiliary verb + Subject + Main verb with ing 
2. Is + he/ sheIt + doing a job?

மேலே பகுதி 1 ல் உள்ள 50 வாக்கியங்களை கேள்வி பதிலுமாக மாற்றி பயிற்சி செய்யும் படி கூறியிருந்தேன். இப்பொழுது அதே 50 வாக்கியங்களையும் He / She / It போன்ற சொற்களைப் பயன்படுத்தி நீங்களாக வாக்கியங்கள் அமைத்து பயிற்சி செய்துப்பாருங்கள்.

உதாரணம்:

Is he doing a job?
அவன் செய்துக்கொண்டிருக்கின்றானா ஒரு வேலை?
Yes, he is doing a job. (he’s)
ஆம், அவன் செய்துக்கொண்டிருக்கின்றான் ஒரு வேலை.
No, he is not doing a job. (isn’t)
இல்லை, அவன் செய்துக்கொண்டிருக்கின்றானில்லை ஒரு வேலை.

Is she going to school?
அவள் போய்க்கொண்டிருக்கின்றாளா பாடசாலைக்கு?
Yes, she is going to school. (she’s)
ஆம், அவள் போய்க்கொண்டிருக்கின்றாள் பாடசாலைக்கு.
No, she is not going to school. (isn’t)
இல்லை, அவள் போய்க்கொண்டிருக்கின்றாளில்லை பாடசாலைக்கு.

Is it working?
அது வேலை செய்துக்கொண்டிருக்கின்றதா?
Yes, it is working. (it’s)
ஆம், அது வேலை செய்துக்கொண்டிருக்கின்றது.
No, it is not working. (isn’t)
இல்லை, அது வேலை செய்துக்கொண்டிருக்கின்றதில்லை.

கவனத்திற்கு

It’s 
It + is என்பதன் sort form காவே It's பயன்படுகின்றது.

It’s 
It + was என்பதன் sort form ஆகவும் It's பயன்படும்.

It’s been 
It + has been என்பதன் sort form ஆக It's been என பயன்படும். (இவ்வாறான சந்தர்ப்பங்களில் " It's" உடன் "been" இணைந்து பயன்படுவதை அவதானிக்கலாம்.)

Its 
Its  "இதனுடையது" என்று பொருள்படும்.

பகுதி 3 

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் 50 வாக்கியங்களை you, we, they போன்ற சொற்களைப் பயன்படுத்தி கேள்வி பதில் வாக்கியங்கள் அமைத்து பயிற்சிச் செய்யலாம்.

Positive
Subject + Auxiliary verb + Main verb with ing
3. YouWe/ They + are + doing a job.

Negative
Subject + Auxiliary verb + Main verb with ing
3. YouWeThey are + not + doing a job

Question.
Auxiliary verb + Subject + Main verb with ing
3. Are + youwethey + doing a job?

உதாரணம்:

Are they doing a job?
அவர்கள் செய்துக்கொண்டிருக்கின்றார்களா ஒரு வேலை?
Yes, they are doing a job. (they’re)
ஆம், அவர்கள் செய்துக்கொண்டிருக்கின்றார்கள் ஒரு வேலை.
No, they are not doing a job. (aren’t)
இல்லை, அவர்கள் செய்துக்கொண்டிருக்கின்றார்களில்லை ஒரு வேலை.

Are they speaking in English?
அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்களா ஆங்கிலத்தில்?
Yes, they are speaking in English. (they’re)
ஆம், அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் ஆங்கிலத்தில்.
No, they are not speaking in English. (aren’t)
இல்லை, அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்களில்லை ஆங்கிலத்தில்.

Are we going to school?
நாங்கள் போய்க்கொண்டிருக்கின்றோமா பாடசாலைக்கு?
Yes, we are going to school. (We’re)
ஆம், நாங்கள் போய்க்கொண்டிருக்கின்றோம் பாடசாலைக்கு.
No, we are not going to school. (aren’t)
இல்லை, நாங்கள் போய்க்கொண்டிருக்கவில்லை பாடசாலைக்கு.

நிகழ்காலத் தொடர்வினை (Present Continuous) வாக்கியங்கள் செயல் அல்லது சம்பவம் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தப் பயன்படும் வாக்கியங்களாகும். கீழே உள்ள வரைப்படத்தைப் பாருங்கள். 


இந்த நிகழ்காலத் தொடர்வினையை நான்கு விதமாக வகைப் படுத்தலாம்.

1. At the time of speeches அதாவது மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்று செயல் அல்லது சம்பவம் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் போது: 

எடுத்துக்காட்டாக:

I am reading a book at the moment. 
நான் வாசித்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு புத்தகம் இப்பொழுது (இந்த வினாடி). (அதாவது செயல் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றது.)

2. Temporary Situations தற்காலிகச் சூழ்நிலையின் போது:

எடுத்துக்காட்டாக:

At school, we are studying about classical languages in the week. 
பாடசாலையில் நாங்கள் படித்துக்கொண்டிருக்கின்றோம் செம்மொழிகளை பற்றி இவ்வாரம்.

இதில் "படித்துக்கொண்டிருக்கின்றோம்" என்பது "நிகழ்காலத் தொடர்வினை" என்றப்போதும் "இந்த வாரம்" என்பது இவ்வாரம் முழுதும் தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கின்றோம் என்பதைக் குறிக்கின்றது என்பதை அவதானிக்கவும்.

3. Planned activities (Future Reference) இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையை குறிக்கும்.

எடுத்துக்காட்டக:

I am coming tomorrow.
நான் வருகின்றேன் நாளை.
நான் வந்துக்கொண்டிருக்கின்றேன் நாளை.

இவ்வாக்கியத்தைச் சற்று கவனியுங்கள். இவ்வாக்கியத்தில் "I am coming" என்பது "நான் வந்துக்கொண்டிருக்கின்றேன்." என "நிகழ்காலத் தொடர்வினை" போல் கூறப்பட்டாலும், இதனுடன் tomorrow "நாளை" எனும் ஒருச் சொல்லும் இணைந்து பயன்படுவதால் இவ்வாக்கியம் ஒரு திட்டமிடப்பட்ட செயலை குறிப்பிடப் பயன்படும் எதிர்கால வாக்கியமாகும்.

For Future Reference: 

tomorrow
next week 

4. To describe repeated action திரும்பத் திரும்ப இடம்பெறும் அல்லது நடைபெறும் ஒரு செயலை விவரித்தலின் போது:

எடுத்துக்காட்டாக:

My brother always interrupting me when I study. 
எனது சகோதரன் எப்போதும் இடைஞ்சல் செய்துக்கொண்டேயிருக்கின்றான் நான் படிக்கும் பொழுது.

குறிச்சொற்கள் (Signal words) 

now
at the moment
today

this week 

சரி! பயிற்சிகளை தொடருங்கள்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம். அதேவேளை உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்கவும் மறவாதீர்கள்.